
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர்
பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதை தற்போது ஆன்லைனிலும் போய்ப்
பார்த்து நமது பெயர் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இணையத தள இணைப்பை தேர்தல் ஆணையம்
வெளியிட்டுள்ளது.
அதில் போய்ப் பார்த்து நமது பெயர் இருக்கிறதா என்பதை
அறிந்து கொள்ளலாம்.
( Voters can check...