Thursday, 24 December 2015

ஆம்பூர் பிரியாணி தேவையான பொருட்கள் மட்டன் - ஒரு கிலோ பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ பெரிய வெங்காயம் - 6 தக்காளி - 6 பச்சை மிளகாய் - 6 இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி பட்டை - 3 கிராம்பு - 10 ஏலக்காய் - 15 அன்னாசி மொக்கு - 2 மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி தயிர் - 1 கப் எலுமிச்சை - ஒன்று புதினா - ஒரு கப் கொத்தமல்லி - ஒரு கப் உப்பு - 3 மேசைக்கரண்டி நெய்-5 ௩கரண்டி கறிவேப்பிலை - 2 கொத்து ரம்பை...

Wednesday, 23 December 2015

ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?WDP 3Aமுதல் எழுத்து: முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)WDM...
Subscribe to RSS Feed Follow me on Twitter!